‘விடுதலை’ படத்தில் நிர்வாணமாக நடித்த நடிகையா இது.! நிஜத்தில் மாடர்ன் உடையில் கலக்குகிறாரே..

bhavani sri
bhavani sri

வெற்றிமாறன் இயக்கத்தில் ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் சூரி மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் விடுதலை. இந்த திரைப்படம் கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்த படத்தில் தயாரிப்பாளர் நடிகருமான ஜிவி பிரகாஷின் தங்கை தான் பவானி ஸ்ரீ  நடித்துள்ளார். பாடகரும் மற்றும் நடிகையுமாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தெலுங்கு வெப் சீரியல் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சில திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கும் நிலையில் இவர் ஜிவி பிரகாஷின் தங்கை மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மருமகள் ஆவார்.

இவ்வாறு இசை குடும்பத்தை சேர்ந்த பவானிக்கு விடுதலை படத்தில் ஒரு பாடலாவது பாட ஆசையா என கேட்டதற்கு சமீப பேட்டியில் அவர் அப்படியெல்லாம் ஆசை இல்லை என கூறியுள்ளார். மேலும் நடிகை பவானி ஸ்ரீ இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இவரை பலரும் பின்பற்றி வருகிறார்கள்.

bhavani sri 2
bhavani sri 2

மேலும் இவர் அடிக்கடி பாவாடை தாவணியில் கிராமத்துப் பெண் சாயல் இருப்பது போல் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது எனவே இந்த நேரத்தில் தான் இவருக்கு விடுதலை திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இவருடைய நடிப்பிற்கும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்த நிலையில் சமீபத்தில் இவர் மாடனுடைய போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் புகைப்படங்கள் சோசியல் வைரலாகி வருகிறது.

bhavani sri 1
bhavani sri 1

மேலும் விடுதலை திரைப்படத்தில் போலீஸ்களால் மலைவாழ் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதில் நிர்வாணமாக பலரும் நடித்திருப்பார்கள் அந்த வகையில் பவானி ஸ்ரீயும் நடித்திருந்த நிலையில் பிறகு நான் அதில் நிர்வாணமாக நடிக்கவில்லை ஸ்கின் கலர் டிரஸ்சை போட்டுக் கொண்டுதான் நடித்ததாக தெரிவித்துள்ளார்.