அட அடிக்கிற வெளியிலுக்கு பிச்சில் உட்கார்ந்து கடக்கும் பவானி ரெட்டி.! ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் புகைப்படம்.

சீரியலில் அமைதியாக நடித்து வந்த நடிகைகள் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியான போட்டோ ஷூட்டை வெளியீட்டு வெள்ளித்திரை நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு இறங்கி உள்ளனர் அந்த வகையில் சில நடிகைகள் டாப் லெவெலில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவராக இருப்பவர் சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி.

இவர் சின்னத்திரையில் மூலம் தான் பெரும்பாலும் பிரபலமடைந்தவர் ஏனென்றால் “சின்னதம்பி” சீரியல் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் மனதையும் பறித்தார். இவர் சின்னத்திரைக்கு முன்பு வெள்ளித்திரையில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார் பவானி ரெட்டி என்பது குறிப்பிடதக்கது.

ஆனால் சின்னதிரை தான் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இப்படி வந்த பவானி ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டு வந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் இருபின்னும் சமிப்காலமாக வருகின்ற சீரியல் மற்றும் வெள்ளித் திரையில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார் இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் அதிக ஆக்டிவாக இருக்கும் நபராகவும் பார்க்கப்படுகிறார் அந்த வகையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக அளவில் லைக்குகளை அள்ளின.

அது போல தற்போது பீச் ஓரத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் தற்போது இணையதள தையே கிடுகிடுக்க வைத்துள்ளது. அதை நீங்களே பாருங்கள் பவானி ரெட்டி நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.

Leave a Comment

Exit mobile version