‘மாவீரன்’ திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிதி சங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து. மிகவும் பிசியாக இருந்து வருகிறார் மேலும் தற்பொழுது உள்ள இளம் நடிகைகள் பலரும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பதற்கு ஆசைப்பட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரம்மாண்டமான இயக்குனர் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டது. அதிதி சங்கர் தனது முதல் படத்திலேயே பிரபல ஹீரோவான கார்த்திக்குடன் இணைந்து விருமன் திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இவ்வாறு அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் இவ்வாறு அறிமுகமான உடனே தொடர்ந்து பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதால் தற்பொழுது உள்ள இளம் நடிகைகள் அனைவரும் பொறாமையில் இருந்து வருகிறார்கள். மேலும் அதிதி ஷங்கர் இவ்வாறு எடுத்தவுடன் பிரபலமடைவதற்கு இவருடைய அப்பா சங்கர் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது சோசியல் மீடியாவில் அதிதி சங்கரை பற்றி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது இப்படிப்பட்ட நிலையில் மாவீரன் திரைப்படத்தில் நடிப்பதற்காக அதிதி எவ்வளவு சம்பளம் வாங்க போகிறார்கள் என்பது பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிய வருகிறது. பொதுவாக அறிமுகமாக நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானால் தனது முதல் திரைப்படத்தில் அதிகபட்சம் ஒரு லட்சம் வாங்குவது கடினம் இப்படிப்பட்ட நிலையில் தனது முதல் படத்திலிருந்து ரூபாய் 25 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என்பது கோலிவுட் வட்டாரங்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் நடிப்பதற்கும் 25 லட்ச ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிதி சங்கர் நடிப்பது, நடனம், பாடுவது என அனைத்திலும் அதிக திறமை வாய்ந்தவராக இருக்கிறார்.

இவ்வாறு தமிழ் திரைவுலகில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நடிகைகளுக்கு இன்னும் 25 லட்சம் ரூபாய் சம்பளம் இல்லாத நிலையில் முதல் படத்திலேயே இவ்வாறு இவர் சம்பளம் வாங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படிப்பட்ட நிலைகள் வளர்ந்து வரும் நடிகைகளான ஆத்மிகா அதிதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார் மற்ற நடிகைகளின் மனதிற்குள் இதே கருத்து இருப்பதாக தெரிய வருகிறது.

Leave a Comment

Exit mobile version