கொழுக் மொழுக்கென்று உடம்பை ஏற்றி மாறி போன அதுல்யா ரவி.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

0

குணச்சித்திர கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பின் ஹீரோயின் என்ற அந்தஸ்தைப் பெற்று சிறப்பாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அதுல்யா ரவி.

முதலில் இவர் நாகேஷ் திரையரங்கம் என்ற படத்தில்தான் கமிட்டானார் ஆனால் படம் தாமதம் ஆனதால் அடுத்த படமான காதல் கண் கட்டுதே படம் முதலில் வெளியானதால் அந்த படமே அவருக்கு அறிமுகமாக பார்க்கப்பட்டது அதன்பிறகுதான்  நாகேஷ் திரையரங்கம் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் பெருமளவு இவர் கவர்ச்சியை காட்டவில்லை என்றாலும் இன்ஸ்டா பக்கத்தில் அதற்கு எதிர்மாறாக இருக்கிறார் பல நடிகைகள் ஏற்கனவே இருக்கிறார்கள் இப்போ  இந்த லிஸ்டில் புதிதாக இணைந்த அவர்தான் அதுல்யா ரவி.

சமீபகாலமாக இவர் பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வந்தாலும் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க இன்ஸ்டாகிராம் பெரிதும் உதவும் என கணக்குப் போட்டு தற்போது அதில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதற்கேற்றவாறு ரசிகர்களும் தற்போது இவருக்கு குவிந்து வருகின்றனர் அதற்கு முக்கிய காரணம் அவ்வபோது அதிரடியான கவர்ச்சியான உடையை அணிந்து வெளியிடும் புகைப்படம் தான் காரணம் என கூறப்படுகிறது.

இவர் நடிப்பில் கடைசியாக வந்த நாடோடிகள் 2 படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது அதை தொடர்ந்து தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் தற்போது வந்த வண்ணமே இருக்கின்றன.

இப்படி இருக்கும் நிலையில் அதுல்யா ரவி வித்தியாசமான ஒரு உடையை அணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது மேலும் ஆள் சற்று உடல் எடையைக் கூட்டி உள்ளதால் இவரா அதுல்யா ரவி என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பொருளாக அமைந்துள்ளது.