டக்குன்னு பாக்குறதுக்கு சன்னி லியோன் மாதிரி இருக்கும் அதுல்யா ரவி.! என்னா இப்படி வெண்ண போல வழவழன்னு இருக்கிறார்.! புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அதுல்யா ரவி அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டி வந்தாலும்இவருகான ரசிகர்கள் பட்டாளம் மட்டும் இன்று வரையிலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

அதற்கு காரணம் இவர் சினிமா உலகில் என்ட்ரி ஆவதற்கு முன்பாக குறும்படம், டப்மாஸ் போன்றவற்றின் மூலம் மிகப்பெரிய அளவில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துக் கொண்டார் மேலும் சினிமாவில் எண்ட்ரி ஆன உடன் பெரிதும் கவர்ச்சி காட்டாமல் தனது திறமையை காட்டியதால் இவரது படங்களும் இவருக்கு நல்லதொரு இமேஜை பெற்றுக் கொடுத்தது.

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் சமீபகாலமாக பெருமளவு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் இன்ஸ்டா பக்கத்தில் தற்போது கால்தடம் பதித்து அங்கேயும் கதியே என கிடக்கின்றார். அதுல்யா ரவி தனக்கான இடம் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்த்து தற்போது ரசிகர்களை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார் இதுவரை இவர் காதல் கண் கட்டுதே, ஏமாளி போன்ற பல்வேறு படங்களில் முக்கிய ரோலில் நடித்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது முருங்கக்காய் சிப்ஸ் என்ற ஒரு படமும் மட்டுமே அவரது கையில் இருக்கிறது இந்த நிலையில் அதுல்யா ரவி மூக்குக் கண்ணாடியை பெருசாக மாட்டிக்கொண்டு இவர் நடத்திய போட்டோ ஷூட் வேற லெவலில் இருப்பதோடு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

athulya-ravi
athulya-ravi
athulya-ravi
athulya-ravi
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment