நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார், அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்து விட்டது அதனால் இவருக்கு ரசிகர் கூட்டம் உருவாகியது.
ஒருபுறம் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபுறம் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார், மேலும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் தனது அம்மாவின் பிறந்த நாளுக்கு போட்டோவுடன் ஒரு ஸ்டேட்டஸ் வைத்துள்ளார் அந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
