தமிழ் சினிமாவில் ‘காதல் கண் கட்டுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி, இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்தார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து கதாநாயகன் என்ற தமிழ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு சமுத்திரக்கனி திரைப்படமான ‘ஏமாளி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை ஏங்க வைத்தார், ஏனென்றால் ஏமாளி திரைப்படத்தில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்திற்கு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டினார்.
அதன்பிறகு நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை கேப்மாரி, நாடோடிகள் 2 என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். கேப்மாரி திரைப்படத்தில் ஜெய்யுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அதுலய ரவி வட்டம், முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுல்யா ரவி எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை ஆவர்.
அதனால் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வீடியோக்களை வெளியிடுவது என்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் அதுல்யா ரவி பீச் ஓரமாக மணல் வீடு கட்டி தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக நீங்களும் மாறி விட்டீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
