ஜிம் உடையில் சும்மா கும்முனு போஸ் கொடுத்த நடிகை அதுல்யா..! இணையத்தில் வேர்த்து விருவிருக்க வைத்த புகைப்படம்..!

actress athulya gym workout photos: பொதுவாக சினிமாவுக்குள் நுழைய வேண்டுமென்றால் படாதபாடு பட்டுத்தான் ஆக வேண்டும் அந்த வகையில் சமீபத்தில் பலர்  எளிதாக சினிமாவிற்குள் நுழைந்து விடுகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணமே யூடியூப், ஃபேஸ் புக், ட்விட்டர்,  டிக் டாக் ஆகியவைகள் தான். ஏனெனில் இந்த செயலியை பயன்படுத்தி தன்னுடைய திறமைகளை வெளிகாட்டுவது மட்டுமல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்கள் வீடியோக்கள் என பலவற்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த விடுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் வெளியிடும் பதிவிற்கு என்றே ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது. இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் குறும்படம் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அதுல்யா ரவி.  இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தனது திரைப் பயணத்தை ஆரம்பித்தார்.

இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த சாட்டை மற்றும் நாடோடிகள் 2 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி உள்ளார்.  இவ்வாறு தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக பல ரசிகர்கள் மக்களை கவர்ந்து விட்டார்.

இந்நிலையில் சமூக வளைதளத்தில் நடிகை அதுல்யாவின் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.  அந்த புகைபடத்தில் நடிகை அதுல்யா ஜிம் உடையில் தன்னுடைய உடற் பயிற்சியை முடித்துவிட்டு நிற்கும் அந்த அறியா காட்சியானது ரசிகர்களைக் பித்து பிடிக்க வைத்தது.

adhulya ravi
adhulya ravi

Leave a Comment