இதுவரை எங்கும் காட்டிடாதே தன்னுடைய இடை அழகை காட்டி ரசிகர்களை அசாரடித்த நடிகை ஆத்மிகா..!

actress athmika latest photos: தமிழ் திரையுலகில் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா.இவ்வாறு இந்த திரைப்படத்தில் அவருடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக எளிதில் பிரபலமாகிவிட்டார்.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ளார். இந்த திரைப்படம் திரையுலகில் வெளிவந்து வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்குமே படவய்ப்புகள் குவிய ஆரம்பித்துவிட்டது.  இந்நிலையில் நடிகை ஆத்மிகா தற்போது பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியான உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

என்னதான் திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருந்தாலும் ஒரு சில ரசிக பெருமக்களை மட்டுமே கவரமுடியும் என்பதை நுணுக்கமாக தெரிந்து கொண்ட நடிகை அம்பிகா தற்போது வேறுவழியில் ரசிகர்களை கவர்வதற்கு முடிவெடுத்துள்ளார்.

அந்தவகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இவ்வாறு அவர் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தை பார்க்க ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது.

இதற்கு முக்கிய காரணமே அவருடைய கவர்ச்சிதான் முன்பெல்லாம் நடிகைகள் தன்னுடைய சிறந்த நடிப்பு மற்றும் அழகான முகத்தோற்றத்தை வைத்து ரசிகர்களை கவர்ந்தார் ஆனால் தற்போது கவர்ச்சியை மட்டுமே நம்ப வேண்டிய காலம் ஆகிவிட்டது.

aathmika
aathmika
aathmika
aathmika
aathmika
aathmika

Leave a Comment