தனது 3 வயது மகளுக்கு நடனம் கற்றுத் தரும் நடிகை அசின்.! புகைப்படத்தை பார்த்து லைக்குகளை அள்ளிக் குவிக்கும் ரசிகர்கள்

ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் தான் நடிகை அசின். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் பொதுவாக கேரளா பெண் என்றாலே ரசிகர்களுக்கு பிடிப்பது வழக்கம் அதிலும் மிகவும் அழகாகவும் கொஞ்சம் கவர்ச்சியும் காட்டினால் ஒட்டுமொத்த ரசிகர்களும் மடங்கி விடுவார்கள். அந்த வகையில் தனது சிறந்த நடிப்பு திறமையினும் கவர்ச்சியாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

கேரளாவில் பிறந்த இவர் தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமாகி இதன் மூலம் பிரபலமடைந்து பாலிவுட் வரையிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பதையும் தாண்டி பரதநாட்டிய டான்ஸர் அவர் அதோடு இவர் 8 மொழிகளை சரளமாகப் பேசுவார் இதன் காரணமாக இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் தனக்குத்தானே டப்பிங் பேசிக் கொள்வார்.

இவ்வாறு திறமை உடைய இவருக்கு தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது. அதோடு தொடர்ந்து பல விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் அசின் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் சூர்யாவுடன் நினைத்து நடித்திருந்த கஜினி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.எனவே இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது தெலுங்கு ரீமேக்கில் இவர் அமீர்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவ்வாறு பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவருக்கு ஹிந்தியிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த இவர் அக்ஷய் குமாருடன் ஒரு படத்தில் நடிக்கும் பொழுது இவரின் நண்பரான மைகிரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிபரான ராகுல் வர்மாவுடன் பழக்கம் ஏற்பட அது காதலாக மாறியுள்ளது அதன்பிறகு அசின் தனது கைவசம் வைத்திருந்த திரைப்படங்கலைல் நடித்து முடித்துவிட்டு.

2016ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அந்தவகையில் தற்போது இவர்களுக்கு 3 வயதாகும் ரயின் என்கின்ற பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் அசின் தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு அதில் இன்ஸ்டா ஸ்டோரியில் 3 வயது ரயினின் வார இறுதி கதக் பயிற்சி இன்று பதிவிட்டுள்ளார்.

asin
asin

Leave a Comment