ரொமான்டிக் லுக்கில் அசத்தும் நடிகை அசின் யாருடன் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

90 கால கட்டங்களில் தமிழ் சினிமாவை தான் கண்ட்ரோலில் வைத்திருந்தவர் நடிகை அசின். தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றிகளை அள்ளினார். இதனால் இவருடைய மார்க்கெட் உயர்ந்தது.

ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார் குறிப்பாக ஹிந்தியில் இவர் டாப் நடிகர்களான அக்ஷய்குமார், சல்மான் கான், அஜய் தேவகன் போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றிகளை அள்ளினார். இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் தன்னுடைய நண்பரான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவன ராகுல் ஷர்மாவின் அறிமுகம் கிடைத்தது.

முதலில் நட்பாக பழகி பின் காதலனாக மாறினார். 2016 ஆம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடிகை அசினும், ராகுலும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது நடிகை அசின் தனது மகள் மற்றும் குடும்பத்தை கவனித்துக் கொண்டு ஓடுகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அசின் அவ்வபோது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் மற்றும் பதிவுகளை வெளியிட்டு அசத்தி பெறுகிறார் அதுபோல தற்போது  நடிகை அசின் பிளாக் கலர் மாடர்ன் ட்ரெஸ் போட்டுக்கிட்டு  குதிரையுடன் நின்று இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் அசின் உங்களுக்கு  வயசு அதிகமா அதிகமாக அழகும் கிளாமரும் கூடிக்கிட்டே போகிறது எனக்கு ஒரே கமெண்ட் அடித்து புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர். இதோ நடிகை அசின் பிளாக் கலர் மாடன் டிரஸ்ஸில் செம க்யூட் ஆக இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

asin
asin

Leave a Comment

Exit mobile version