ஸ்போர்ட்ஸ் ட்ரஸில் செல்பி எடுத்த நடிகை அஷிமா நர்வால்.! வைரல் புகைப்படம் இதோ.

0

சமீப ஆண்டுகளாக மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் தான் சினிமா உலகை  கட்டு ஆளுகின்றச்னர் என்று சொல்லவேண்டும் மாடலிங் துறையில் பிரபலம் அடைந்தவர்கள் பலரும் தற்போது சினிமா உலகில் ஹீரோயினாகவும் கவர்ச்சி ரோல்களில் குயினாக வலம் வருகின்றனர்.

மேலும் டாப் ஹீரோக்களின் படங்களில் இவர்கள் தான் பெரிதும் ஆட்சி செய்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது அந்த வகையில் மாடலிங் துறையில் இருந்து தற்போது பிறமொழி பக்கங்களில் நடிகை ஆஷிமா நர்வால் நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலைகாரன் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார் அதன்பின் ஆரவ் உடன் ஜோடி சேர்ந்து ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி எங்கு சென்றாலும் வெற்றியையே குவிக்கும் ஆஷிமா நர்வால்.

இன்ஸ்டாகிராம் பக்கத்திலும்  ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அப்படி வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலாகின.  அதனால் அங்கேயும் வெற்றி நடை போடுகிறார்.

அதுபோல தான் தற்போது இவர் ஸ்போர்ட்ஸ் டிரஸ் போட்டுக் கொண்டு தனது அழகை காட்டி புகைப்படங்கள்வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.