செம்ம கும்முன்னு டிக் டாக் வீடியோ செய்து அசத்தும் அர்ச்சனா.! வைரலாகும் வீடியோ.!

0
archana
archana

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் அர்ச்சனா. இவர் தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வாலு என்ற திரைப்படத்தில் நடித்து இது ஒட்டுமொத்த ரசிகர்கள் பட்டாளத்தையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்இவர்  சத்திய ராஜ் நடிப்பில் வெளிவந்த ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் மேலும்  தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது சின்னதிரையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்ததன் மூலம் சமீபத்தில் இவர் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது தற்பொழுது அதனை சரியாக பிடித்து  பயணித்து வருகிறார்

தற்பொழுது பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார் இந்த வகையில் தனது ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துக் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அர்ச்சனா.

அந்த வகையில் தற்போது அவர் சில டிக் டாக் வீடியோ செய்து மேலும் தனது ரசிகர்கள் பலத்தை அதிகரித்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஒரு பாடலுக்கு டிக் டாக் செய்து அசத்தியுள்ளார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.