மாடர்ன் டிரஸ்ஸில் ஹாலிவுட் நடிகைக்கே டஃப் கொடுக்கும் அபர்ணா பாலமுரளி – வைரல் புகைப்படம்..!

சினிமா உலகில் உச்சத்தை தொட ஓரு நடிகை தனது திறமையை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது தனது அழகையும் காட்டி தான் ஆகவேண்டும் அப்படி இரண்டையும் காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையும் நடிகைகள் ஏராளம் அந்த வகையில் நடிகை அபர்ணா பாலமுரளி ஆரம்பத்தில் மலையாளத்தில் ஒன்னு ரெண்டு படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கப்பட்டது அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்தார். இந்த படத்தில் பொம்மி  கதாபாத்திரத்தில் அப்படியே வாழ்ந்தார் என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு பிரமாதமாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் அவரது திமிர்த்தனமான பேச்சு மற்றும்  ரொமான்டிக் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து இழுத்தன இதன் மூலம் ரசிகர்களும் இவருக்கு ஏராளமாக உருவாகினார். ஆள் பார்ப்பதற்கு சற்று கொழுக் மொழுக்கென்று இருந்தாலும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போய் உள்ளது.

சூரரை போற்று படத்தை தொடர்ந்து நடிகை அபர்ணா பாலமுரளி நடித்த திரைப்படம் வீட்டில் விசேஷம் இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது இப்படி ஓடிக் கொண்டிருக்கும் நடிகை அபர்ணா பாலமுரளி திடீரென மாடர்ன் உடையில் அப்படியே ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூரரை போற்று படத்தில் பாவாடை தாவணியில் நடித்த நீங்களா இது எனக்கூறி புகைப்படத்திற்கு லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர் இதோ நடிகை அபர்ணா பாலமுரளி மாடர்ன் டிரஸ்ஸில் தனது அழகை தாறுமாறாக காட்டிய அந்த அழகிய புகைப்படம்..

aprna-balamural
aprna-balamural
aprna-balamural
aprna-balamural

Leave a Comment