கருப்பு கலர் ட்ரெஸ்ஸில் ஜொலிக்கும் அழகு தேவதை அபர்ணா பாலமுரளி.! அதுவும் இந்த குளிங் கிளாஸ் போட்டுக்கிட்டு கொடுத்த போஸ் வேற லெவல்.!

0
aparana-balamurali-
aparana-balamurali-

மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் சூர்யாவுடன் இணைந்து சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு வேற லெவலில் இருந்தது மறுபக்கம் ஹீரோயினான அபர்ணா பாலமுரளி நடிப்பும் உச்சத்தைத் தொட்டு இருந்தது.

மேலும் மதுரை ஸ்லாங்கில் இவர் பேசிய குரல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது அபர்ணா பாலமுரளி ஆள் பார்ப்பதற்கு செம்ம கும்முனு இருந்தால் இவருக்கான ரசிகர் பட்டாளம் தற்போது திரையுலகில் வளரத் தொடங்கியுள்ளது.

செல்லம் சூரரைப்போற்று படத்திற்கு முன்பாகவே அவர் எட்டுத்தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இதைத்தொடர்ந்து அவர் சர்வம் தாள மயம் என்ற படத்திலும் தனது அபார நடிப்பை வெளிப்படுத்துகிறார் இதனால் தற்போது தமிழ் திரையுலகில் கவனிக்கக்கூடிய நடிகைகளுள் ஒருவராக அபர்ணா பாலமுரளி இருந்து வருகிறார்.

அதை உணர்ந்து கொண்ட இருவரும் தற்போது தனக்கான ரசிகர்களை மிகப்பெரிய அளவில் உருவாக்கிக்கொள்ள விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

அவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல லைக்குகளை அள்ளி வருகின்றன ஆனால் இவர் இதுவரையிலும் பெரும்பாலும் கவர்ச்சியை காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அபர்ணா பாலமுரளி மாடர்ன் உடையில் தனது அழகை காட்டிய புகைப்படங்கள் சில சமூகவலைத்தள பக்கத்தில் வேகம் எடுத்து உள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

aparna balamurali
aparna balamurali
aparna balamurali
aparna balamurali