சைடு போஸில் சகலமும் காட்டிய நடிகை அபர்ணா பாலமுரளி..! இணையத்தில் சொக்கிக் கிடக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை அபர்ணா பாலமுரளி. 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமானார். இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று என்ற திரைப்படமானது அவருக்கு பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.  இவ்வாறு இந்த திரைப்படத்தின் மூலமாக ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டி விட்டார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல்.இத்திரைப்படத்தின் மூலம் சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது.

இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் எந்த ஒரு அப்டேட்களும் இல்லாமல் அபர்ணா பாலமுரளி மௌனம் காத்து வருகிறார்.  இதன் காரணமாக அபர்ணா பாலமுரளியின் அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நமது நடிகை அசோக் செல்வன் மற்றும் கார்த்திக் ஆகியவர்களின் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் வரும் பட வாய்ப்புகளில் நமது நடிகை நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களாக இருந்தால் மட்டுமே தெர்வு செய்து வருகிறாராம். போகிற போக்கை பார்த்தால் இவர் முன்னணி நடிகையாக ஆனால் கூட ஆட்சியபணம் கிடையாது.

இந்நிலையில் நமது நடிகை புடவையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு இந்தப் புகைப்படத்தில் நமது நடிகை சைடு போஸில் செம  ஸ்டைலாக இருக்கிறார்.

aparna balamurali-1
aparna balamurali-1

Leave a Comment