மல்லாக்க படுத்து தனது திமிரும் அழகை காட்டிய நடிகை அனுயா பகவத் – வைரல் புகைப்படம் இதோ.

0
anuya
anuya

திரை உலகில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாத பெண் போல இருந்து கொண்டு படங்களில் நடித்து பின் ஒரு கட்டத்தில் கிளாமர் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு கில்மா புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் நடிகை அனுயா பகவத்தும் ஒருவர். இந்தி படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின் தமிழ் சினிமா தான் அவருக்கு அதிக பட வாய்ப்புகளை கொடுத்து அசத்தியது நடிகை அனுயா பகவத்தையும் நாம் சும்மா சொல்லி விடக்கூடாது சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தினார்.

அந்த வகையில் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நான், நண்பன் போன்ற பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தினார். சிறப்பாக நடித்து வெற்றியை மட்டுமே கண்டு வந்த நடிகை அனுயா பகவத் சில தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமானார்.

அதன்பின் பெருமளவிலான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருப்பினும் தனது திறமைக்கும் அழகுக்கும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என கருதி ஓடிக்கொண்டிருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் முதலாவதாக தனது ரசிகர்களை மீட்டெடுக்க நடிகை அனுயா பகவத்.

தொடர்ந்து மாடல் மற்றும் சேரியில் தனது அழகான மேனி யை சூப்பராக காட்டி அசத்தி வருகிறார் இப்பொழுது கூட மல்லாக்க படுத்து டாப் ஆங்கிளில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் இளசுகளை ஏங்க வைத்து உள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

anuya
anuya