ஜீவாவின் “சிவா மனசுல சக்தி” படத்தில் நடிந்த நடிகையா இது.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ.

0

நடிகை மற்றும் நடிகைகள் அனைவரும் சினிமாவில் எப்படி உள்ளார்களோ அப்படியே நிஜ வாழ்க்கையிலும் இருப்பார்கள் என்று நினைப்பது தவறான ஒன்று ஏனென்றால் சினிமாவில் அவர்களது கேரக்டர் ஒருவிதமாகவும் வாழ்க்கையில் வேறாகவும் இருக்கும். ஒவ்வொருவரது வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணமாக அமைகிறது‌.

இப்படி அவர்களது கேரக்டர் மட்டும் வேறாக இல்லாமல், அவர்களது உடல் அமைப்பும் நிஜவாழ்க்கையில் மாறிவிடுகிறது என்னதான் ஒரு சிலர் சினிமாவில் உள்ளதைப் போல அப்படியே இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் பெரும்பாலான நடிகை மற்றும் நடிகைகள் மாறிவிடுகின்றனர், பெரும்பாலும் நடிகர்கள் அதிகமாக மாறவில்லை என்றாலும் நடிகைகள் வெகுவாகவே மாறிவிடுகின்றனர்.

அந்த வரிசையில் “சிவா மனசுல சக்தி” என்னும் படத்தில் நடித்த “அனுயா” தன்னுடைய அழகினாலும், அழகான நடிப்புனாலும் அந்த ஒரே படத்தில் பல ரசிகர்களை கவர்ந்தார்.சிவா மனசுல சக்தி என்னும் படத்தில் வரும் “ஒரு கல் ஒரு கண்ணாடி” என்னும் பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏன் ரசிகர்களாக இல்லாதவர்கள் மத்தியிலும் இன்றளவும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு பாடலாக இருக்கிறது.

ஆனால் அதன்பிறகு அவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியை சந்தித்தது, பிக் பாஸ் சீசன் ஒன்றிலும் கலந்துகொண்டு முதல்வாரத்தில் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனயா தற்போதும் அதே போல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவர் மிகவும் குண்டாக இருப்பதைக் கண்டு ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.
இதோ அந்த வீடியோ உங்களுக்காக..

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.