பிக்பாஸ் அனுயாவின் கண்களை பார்த்து சொக்கிவிழும் ரசிகர்கள் கூட்டம்.! வைரலாகும் புகைப்படம்.!

ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனுயா பக்வத். தமிழில் இவர் நடித்த முதல் படத்திலேயே  இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நண்பன், கோரா, நான் உட்பட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இவர் முதலில் இந்தி திரைப்படத்தில் மஹெக் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தான் தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் சொந்த நாடு துபாய் ஆகும் மும்பையில் மாடலிங் படித்து வந்தார்.இவர் திரைப்பட வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் சுத்தி லீக்ஸ் சர்ச்சையில் மாட்டிக் கொண்டவர்களில்  இவரும் ஒருவர்.

எனவே இந்த சர்ச்சையில் சிக்கியவர்களை வைத்து எந்த ஒரு படமும் எடுக்காத நிலையில் இவருக்கும் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ்சில் கலந்து கொண்டார்.

தற்பொழுது இவர் இணையதத்தில் தனது க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் அவளின் கண்களில் இது எல்லாமே உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

anuya
anuya

 

Leave a Comment