முந்தானை தவறிய நிலையில் நடிகை அனுயா..! வெறித்தனமாக வெப் சீரிஸை தேடும் ரசிகர்கள்..!

anuya-bahavath-2
anuya-bahavath-2

தமிழ் திரையுலகில் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அனுயா பகவத் இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக நமது நடிகை பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மதுரைசம்பவம், நகரம், நான், நண்பன், போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த நமது நடிகை தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் கூட இலியானாவுக்கு அக்காவாக நடித்திருப்பார்.

இந்த திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு நமது நடிகைக்கு கிடைக்கவே இல்லை அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகத்திற்கு தன்னுடைய கவர்ச்சி அழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க நமது நடிகை ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியதன் காரணமாக அதன் பிறகு நமது நடிகை திரைஉலகில் முகம் காட்ட முடியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது பெங்காலி மராத்தி போன்ற மொழிகளில் உருவாகும் வெப் தொடர்களில் நடித்து வருகிறாராம். இது போதாதென்று தற்போது ஹிந்தி வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறாராம்.

பொதுவாகவே தொடர் என்றாலே மிக மோசமாகத்தான் இருக்கும் அந்த வகையில் ஹிந்தி என்றால் சொல்லவே வேண்டாம் அதற்கு தகுந்தார் போல் நமது நடிகையும் கவர்ச்சியில் படுமோசமாக கிளாமர் காட்டி உள்ளாராம் அதில் நமது நடிகை முந்தானையை தவறு விடும் அந்தக் காட்சியானது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டதாம் இதனால் இந்த வெப்ப தொடரை இணையத்தில் ரசிகர்கள் சர்ச் செய்து வருகிறார்கள்

anuya bahavath-1
anuya bahavath-1