மாராப்பை நழுவவிட்ட நடிகை அனுயா..! இணையத்தில் லீக்கான அனுயாவின் பிட்டு பட காட்சி..!

தமிழ் சினிமாவின் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத் இவர் இந்த திரைப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் இவ்வாறு இவர் நடித்த இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பு பெற்றுதந்தது.

இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மறக்க முடியாத அளவிற்கு ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் ஆனால் இதுவரை முன்னணி நடிகர்களின் திரை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மட்டும் இவருக்கு கிடைக்கவே இல்லை.

அந்த வகையில் இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் வெளியான நகரம் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் சுந்தர் சியும் வடிவேலும் பிரபலம் ஆனார்கள் தவிர இந்த திரைப்படத்தில் நடித்த அனுயா கதாபாத்திரம் யாரையும் கவரவில்லை.

இதனை தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நமது நடிகை தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் கூட இலியானாவின் அக்காவாக நடித்திருப்பார். இவ்வாறு தமிழில் வாய்ப்பு குறைய மற்ற மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வந்த நமது நடிகை சரியான பட வாய்ப்பு கிடைக்காத காரணமாக சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு பரிசாக ஹிந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.  இவ்வாறு கிடைத்த வாய்ப்புக்காக பாரபட்சம் இல்லாமல் கவர்ச்சி காட்டி வரும் அனுயா தான் நடித்த காட்சிகளில் இருந்து சில புகைப் படம் வெளிவந்து சமூக வலைதள பக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் நடித்தது சாதாரண படமா இல்ல பிட்டு படமா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.

anuya-1
anuya-1

Leave a Comment