சிவப்பு கலர் புடவையில் செம்ம கும்முன்னு இருக்கும் நடிகை அனுயா பகவத்.

0
anuya-bhakavath-
anuya-bhakavath-

சினிமா உலகில் புதுமுக நடிகைகளுக்கு பெரும்பாலும் முதல் படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறுவது கஷ்டம் ஆனால் ஒரு சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். பின் அதை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்த பட வாய்ப்புகளை அள்ளுவார்கள். அந்த லிஸ்டில் இணைந்தவர்தான் நடிகை அனுயா பகவத்.

தமிழில் எடுத்தவுடனேயே நடிகர் ஜீவாவுடன் இணைந்து சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்தார்.  இந்த படம் காதல், காமெடி என இருந்ததால் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது மேலும் இந்த திரைப்படம் நன்றாகவே ஓடி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகை அனுயா பகவத்துக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் மதுரை சம்பவம், நஞ்சுபுரம்,  நகரம், நண்பன், நான் என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களிலேயே நடித்து ஓடிக்கொண்டு இருந்தார் ஆனால் சில தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கியதன் மூலம் சினிமாவுலகில் சரிவை கண்டார்.

அதன் பின் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தலை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில் சின்னத்திரை பக்கம் திரும்பினார் அந்த வகையில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்தினார். எப்படியோ தனக்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்பி.

தொடர்ந்து ரசிகர்களை வளைத்துப் போட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது சிகப்பு கலர் புடவையில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

anuya-bhakavath-
anuya-bhakavath-