அடையாளம் தெரியாத அளவிற்கு செம குண்டாக இருக்கும் சிவா மனசுல சக்தி பட நடிகை.! இந்த வயதில் கவர்ச்சி தேவைதானா..

சிவா மனசுல சக்தி பட நடிகை அனுயா பகவத் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கும் நிலையில் அவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான அனுயா அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

தமிழ் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்த நிலையில் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நான், நண்பன் போன்ற பல திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும், குறிப்பிட கதாபாத்திரத்திலும் நடித்தார். இவ்வாறு ஏராளமான திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சிவா மனசுல சக்தி திரைப்படம் தான் நல்ல வரவேற்கினை பெற்று தந்தது.

இதையடுத்து இவர் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கினார் அதாவது இவருடைய நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பாடகி சுசித்ரா வெளியிட்டார். பாடகி சுசித்ரா பல நடிகை, நடிகர்கள் குறித்து வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் இதனால் சர்ச்சையில் சிக்கிய நடிகைகள் பலரும் அது தான் இல்லை என மறுப்பு தெரிவித்து இருந்தார்கள். ஆனால் அனுயா அந்த புகைப்படத்தை கலைநயத்துடன் பார்க்க வேண்டும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாகத்தான் தெரியும் என்று விளக்கம் அளித்தார்.

anuya
anuya

இதனை அடுத்து பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகினார். இந்நிலையில் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதில் மிகவும் குண்டாக இருப்பதனால் ஆன்டி போல் இவருடைய தோற்றம் இருக்கிறது.

எனவே இதனை பார்த்த ரசிகர்கள் சிவா மனசுல சக்தி பட நடிகையா இது என அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள். மேலும் இதன் மூலமா அனுயா படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

Leave a Comment