சுசி லீக்ஸ் அனுயாவை பம்பரம்போல் உருட்டி உருட்டி கவர்ச்சி ஆட்டம்போட்ட ஆண்.! வைரலாகும் வீடியோ.!

நடிகை அனுயா பகவத் 1989 ஆம் ஆண்டு துபாயில் பிறந்தவர், இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் சினிமாவில் முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனைத்தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார், இவரின் முதல் திரைப்படமே மிகப் பெரிய வெற்றி அடைந்ததால் இந்த திரைப்படத்திற்கு விஜய் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அதே வருடத்தில் மதுரைசம்பவம் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த அனுயா, ஒரு காலகட்டத்தில் உடல் எடை அதிகரித்து படவாய்ப்புகள் படிப்படியாகக் குறையத் தொடங்கின, பின்பு சுசி லீக்ஸ் என்ற சர்ச்சையில் சிக்கி வசமாக மாட்டினார்.

இதனால் அனுயாவின் பெயர் மொத்தமாக டேமேஜ் ஆனது சுசி லீக்சில் வெளியாகிய வீடியோவை பார்த்து பல நடிகைகள் அது நானில்லை என பதறிய பொழுது மிகவும் தில்லாக அந்த வீடியோவை கலைநயத்துடன் பார்க்க வேண்டுமென அனுயா கூறினார், அதன் பின்பு பிக் பாஸ் மற்றும் டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை.

இந்த நிலையில் தற்பொழுது ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டு வரும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார், இப்படி இருக்க ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது தன் மீது கவனம் இருக்கும் படி வைத்துக்கொள்ள தற்பொழுது தன்னுடைய ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment