ஒரே ஒரு புகைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மனதில் ஜேர் போட்டு உட்கார்ந்த சிவா மனசுல சக்தி படம் நடிகை..!

actress anuya bahawath latest photos: ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அனுயா பகவத் இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இறுதியில் ரசிகர் மத்தியில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த திரைப் பட வாய்ப்புகளையும் எளிதில் பெற ஆரம்பித்தார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மதுரைசம்பவம் நண்பன் நான் நகரம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த நமது நடிகை சொல்லும்படி பிரபலமாக முடியவில்லை இந்நிலையில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்த நமது நடிகை அதன்பின் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் இலியானாவுக்கு சகோதரியாக நடித்திருப்பார்.  மேலும் இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் ஆனது மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக இருந்ததன் காரணமாக இந்த திரைப்படத்தின் மூலமாக ரசிகர்  மனதில் கொடிகட்டி பறந்தார்.

இவ்வாறு திரையுலகில் பிரபலமாக இருந்தாலே பல சர்ச்சையில் சிக்கி தான் ஆக வேண்டும் அந்த வகையில் சுச்சி லீக்ஸ் சம்பவத்தில் சிக்கிய அனுயா பகவத் அதன்பிறகு திரைப்படத்தில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்ப்பது மட்டுமல்லாமல் ஆலே அட்ரஸ் இல்லாமல் மறைந்துவிட்டார்.

தற்போது ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் மறைந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இணையத்தில் தலை காட்டி வரும் அனுயா பகவத் தற்சமயம் தன்னுடைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

இவ்வாறு இவர் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் ரசிக்கும் படி இருப்பது மட்டுமல்லாமல் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதன் மூலமாக இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு என்று ஒரு தனி மார்க்கெட் உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் அனுயா வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

anuya-bahawath
anuya-bahawath

Leave a Comment