முக்கிய நாளில் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகை அனுஷ்கா – இப்போ எப்படி இருக்கார் பாருங்கள்.

நடிகை அனுஷ்கா ஆள் பார்ப்பதற்கு செம வாட்டசாட்டமாக கும்முன்னு இருந்ததால் இவருக்கு ஆரம்பத்திலேயே டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக தமிழ், தெலுங்கில் மொழிகளில் டாப் ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடித்தார்.

தமிழில் ரஜினி, அஜித், விஜய்,  சூர்யா, விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தனது திறமையையும், அழகையும் அழகாக காட்டி வலம் வந்ததால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு மேலும் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

சினிமா உலகில் ஹீரோயின்னாக ஓடிக்கொண்டிருந்த அனுஷ்கா ஒரு கட்டத்தில் சோலோ படங்களிலும் நடித்து வெற்றி கண்டார் அந்த வகையில் அருந்ததி,  ருத்ரமாதேவி திரைப்படங்களில் சோலோவாகவும் தனது முழு திறமையை காட்டி நடித்து வெற்றி பெற்றர். அதுபோல பல்வேறு படங்களில் நடித்து ஓடி கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகமாக்கினார் அதன்பின்  குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

இருப்பின்னும் பாகுபலி திரைப்படத்தில் இவர் கமிட் ஆகி விட்டதால் வேறு வழி இல்லாமல் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுஷ்காவை ஒல்லியாக காட்டி இருந்தனர் அதனைத் தொடர்ந்து பெரிதளவு வாய்ப்புகள் அனுஷ்காவுக்கு கிடைக்காமல் இருந்த வந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை குறைத்து பட வாய்ப்பை கைப்பற்ற ஆரம்பித்துள்ளார்.

உடல் எடையை சற்று அதிகமாக இருந்ததால் தன்னுடைய புகைப்படங்களை பெரிதும் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடாமல் பார்த்துக்கொண்டார் எது எப்படியோ ஒரு சில முக்கிய நாட்களில் அனுஷ்கா எப்படியாவது புகைப்படத்தை வெளியிட்டு தான் ஆகவேண்டும் என்பது போல ரசிகர்கள் காத்திருந்தனர்  அதுபோல தற்போது வீட்டில் நடந்த விசேஷம் ஒன்றிற்காக நடிகை அனுஷ்கா புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படத்தை தற்போது இணைய தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது அப்பா, அம்மா கல்யாண நாளை முன்னிட்டு அவர்களுடன் இணைந்து அனுஷ்கா புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தில் ஓரளவு உடல் எடையை குறைத்து செம அழகாக மாறி உள்ளார். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

anushka
anushka

Leave a Comment