அனுஷ்காவிற்கு இப்படி ஒரு காதல் தோல்வியா.! இணையதளத்தில் வெளிவந்த தகவல்கள் இதோ.!

actress anushka loved this actor but he married another girl: அனுஷ்கா தமிழ் திரையுலகில் எத்தனையோ திரைப்படங்கள் நடித்திருந்தாலும் அப்போதெல்லாம் ரசிகர்களிடையே பிரபலம் ஆகவில்லை அனுஷ்கா.

தமிழில் அருந்ததி என்ற திரைப்படத்தில் நடித்த போது அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இவர் பிரபல முன்னணி நடிகரான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தினார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் அதிகம் நடித்திருப்பார்.

இவருடன் சேர்ந்து நடித்த நடிகர் தான் ராணா இவரும் அனுஷ்காவும் நடிக்கும்போது காதல் வசப்பட்ட இருவரும் காதலித்து வந்திருந்தார்கள் என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் இரண்டு பேருமே லிவ்விங் டு கெதர் என்ற வாழ்க்கை முறைப்படியும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று பல செய்திகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

ஆனால் நடிகர் ராணாவிற்கு வேறொரு பெண்னோடு திருமணம் செய்து கொண்டார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும்.

இந்த தகவல்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment