முதன்முறையாக இணையதளத்தில் வெளியான அனுஷ்காவின் அப்பா அம்மா அண்ணன் புகைப்படம். அச்சு அசல் அவரைப் போலவே இருக்கிறாரே

Anushka shetty
Anushka shetty

தமிழ்,தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்து வந்தவர் அனுஷ்கா ஷெட்டி இவர் தமிழில் பிரபல முன்னணி நடிகர்களான கார்த்தி,சூர்யா,ரஜினி,ஆர்யா போன்ற பல நடிகர்களுடன் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று  பட்டிதொட்டியெங்கும் விளங்கினார்.

மேலும் இவர் நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார். இந்த திரைப்படத்திற்கு பின்பு இவருக்கு சரியாக பட வாய்ப்பு எதுவும் அமையவில்லை என்றதால் இவரை சினிமா பக்கமே காண முடியவில்லை

ஆனாலும் இவரது புகைப்படங்கள் சமீப காலமாகவே சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி மிக வேகமாக ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அந்த வகையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அந்த புகைப்படத்தில் இவர் தனது அப்பா,அம்மா,அண்ணன்கள் உடன் இருக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் இவர்கள்தான அனுஷ்காவின் அப்பா,அண்ணன்கள் என கேட்டு வருகிறார்கள்

இதோ அந்த புகைப்படம்.

Anushka shetty
Anushka shetty