அனுஷ்கா செல்லம் இந்த உடம்பை வச்சுக்கிட்டு பிகினி உடையில் நடித்தா இப்படித்தான் இருப்பாங்க புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்

சினிமா உலகில் ஒரு நடிகை உடல் வளைவு, நெளிவுடன் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலே போதும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கொக்கி போட்டு அந்த நடிகையை தூக்குவார்கள். அந்த வகையில் பிறமொழிகளில் நடித்துக்கொண்டிருந்த அனுஷ்காவை பூரி ஜெகநாத் இயக்குனர் அனுஷ்காவை தமிழ் பக்கம் இழுத்து போட்டார்.

தமிழில் இரண்டு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கால்தடம் பதித்தார் அனுஷ்கா. அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் ஏறுமுகமாக இருந்தது சிங்கம், என்னை அறிந்தால், வேட்டைக்காரன், லிங்கா, தாண்டவம் ,இரண்டாம் உலகம் என பல்வேறு  ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரமான இடத்தை பிடித்து ஓடிக்கொண்டிருந்த அனுஷ்கா.

தனது திறமையை மேலும் நிரூபிக்க வேறு மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து அது அவருக்கு வெற்றியைத் தராமல் சினிமாவில் இறக்கி விட்டது அந்த வகையில் இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திற்காக இவர் குண்டாக மாறினார் அதன்பிறகு உடல் எடை குறைந்தபாடில்லை தற்போது வரையிலும் இருந்து வருவதால் சினிமா வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்.

எனது உடம்பு குண்டாக இருப்பதால் பட வாய்ப்பு குறைகிறது என்பதை சரியாக புரிந்து கொண்டுள்ள அனுஷ்கா தற்போது பட வாய்ப்பை கைப்பற்ற எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இறங்கி நடிக்க ரெடியாக இருப்பதாக தெரியவருகிறது அதிலும் ஒருசில வெப்சீரிஸ் நடிக்க நீச்சல் உடையிலும் நடிக்க ரெடி ஆக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ரசிகர்கள் இந்த உடம்ப வச்சிக்கிட்டு உங்களுக்கு கொஞ்சம் ஓவரா தெரியலையா என்று கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். ஒருவேலை அனுஷ்கா பிகினி உடையில் நடித்தால் இப்படி தான் இருப்பார் என்று கூறி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளனர் ரசிகர்கள்.

anushka
anushka

Leave a Comment