லிப்லாக் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்ததற்காக சம்பளத்தை அதிகமாக வாங்கிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்.? எவ்வளவு தெரியுமா.?

0
anupama-parameshawaran
anupama-parameshawaran

சினிமாவுலகில் கால் தடம் பதிக்கும் நடிகைகள் ஆரம்பத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு ஒன்னும் தெரியாதா பச்சைப் பிள்ளை போல் நடிப்பது வழக்கம் பின் போகப்போக பட வாய்ப்பை கைப்பற்ற ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு சமூக வலைதளப் பக்கங்களில் புகைப் படங்களை வெளியிடுவது மற்றும் படங்களில் கூட கிளாமரான கதைகள் வந்தால் கூட அதை ஏற்று நடிக்கவும் ரெடியாக இருக்கின்றனர்.

அந்த வகையில் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்தில் மூன்றாவது ஹீரோயின்னாக நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்த காரணத்தினால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன.

தமிழில் கூட நடிகை அனுபமா பரமேஸ்வரன் கொடி  படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தார். தமிழில் கடைசியாக நடிகர் ஆதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்தார். நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக தெலுங்கில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு திறமை மற்றும் கிளாமர் ரோல் வந்தால் கூட தைரியமாக நடிக்க ஆரம்பித்துள்ளார் ஏன் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு படமான ரவுடி பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் லிப் லாக் காட்சிகளில் நடித்து அசத்தினார் அதன் வீடியோ கூட இணையதள பக்கத்தில் தீயாய் பரவியது.

ஒரு படத்திற்கு குறைந்த சம்பளம் வாங்கிய நடிக்கும் நடிகை அனுபமா பரமேசுவரன் ரவுடி பாய்ஸ் படத்திற்காக மட்டும் 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார். ஏன் என்று பார்த்தால் லிப் லாக் காட்சிகளில் நடித்து உள்ளதன் காரணமாக அவருக்கு சம்பளம் அதிகரித்தது 50 லட்சமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.