கிழிஞ்சி போன டிரெஸ்ஸ போட்டுக்கிட்டு வேற ஆங்கிளில் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்.! zoom செய்து பார்க்கும் இளசுகள்.

0
anupama-parameshwaran
anupama-parameshwaran

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் குறும்புக்கார பெண்ணாக நடித்து தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

முதல் படத்திலேயே தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தியது தென்னிந்திய சினிமா பக்கம் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் படம் வெற்றி பெறாததால் இவரது பெயர் பேசப்படாமல் போனது மேலும் தென்னிந்திய சினிமா உலகில் ஓரிரு திரைப்படங்களே கிடைத்ததால் தற்போது தன்னை தலைகாட்ட பெரிதும் போராடி வருகிறார் இப்படியிருக்க முட்டி மோதி தமிழில் ஒரு படத்தை கைப்பற்றியுள்ளார் தற்போது இவர் தள்ளிப்போகாதே என்ற ஒரே ஒரு திரைப்படம் தான் தன் வசம் வைத்துள்ளார்.

இதனால் தலை கால் புரியாமல் அனுபமா பரமேஸ்வரன் இருந்து வருகிறார். படங்களில் பெரிதும் இடுப்பழகை கூட காட்டாமல் நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன் சமூக வலைதள பக்கங்களில் தனது அழகை கொஞ்சம் கொஞ்சமாக காட்ட தொடங்கி உள்ளார் அந்த வகையில் மாடர்ன் உடையில் தனது அழகை  தூக்கி காண்பித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

anupama-parameshwaran
anupama-parameshwaran
anupama-parameshwaran
anupama-parameshwaran