படுக்கையறையில் குட்டையான உடையை போட்டு டாப் ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட அனுபமா பரமேஸ்வரன்.! நீங்களும் ஆரம்பிச்சிட்டுகளா.. புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்.

0
anupama-parameshwaran
anupama-parameshwaran

ஒரே ஒரு படத்தின் மூலம் தன்னை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்த கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவர் பிரேமம் என்ற திரைப்படம் முதல் படமாகும் இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பர் ஹிட் அடித்தது.

அதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றியதோடு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மலையாள சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த இவர் அதன்பிறகு தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்றவற்றிலும் கால்தடம் பதித்த தற்போது வெற்றிக் கொடியை நாட்டி வருகின்றார்.

தமிழில் இவர் கொடி என்னும் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து தற்போது தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அவ்வபோது வாய்ப்பு கிடைத்தாலும் தமிழில் பெருமளவு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

அந்த காரணத்தினால் மற்ற கவர்ச்சி நடிகைகள் போல இவரும் தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான டிரஸ் போட்டுக் கொண்டே சற்று கவர்ச்சியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.  இருப்பினும் அனுபமா பரமேஸ்வரன் படத்திலும் சரி தனது சமூக வலைத்தளத்திலும் சரி சொல்லிக்கொள்ளும் படி  அதிக அளவு கவர்ச்சி காட்டியது.

இப்படி இருக்கின்ற நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தனது படுக்கையறையில் படுத்துக் கொண்டு டாப் ஆங்கிள் செல்பி புகைப்படங்கள் சில எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

anupama-parameshwaran
anupama-parameshwaran
anupama-parameshwaran
anupama-parameshwaran