இடுப்பு எடுப்பாக இருந்தால் யார் இடுப்பு என்று கூட பார்க்காமல் ஏறி உட்கார்ந்து அலப்பறை செய்யும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.

ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது என்பதை சொல்லி கேள்வி பட்டு இருக்கிறோம் ஆனால் அது நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு பொருந்தும். காரணம் ஒரே ஒரு திரைப்படத்தில் தான் நடித்தார் அந்த திரைப்படம் வெளிவந்த இரவோடு இரவாக வெளிவந்து அசத்தியதால் இவர் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனுபமா பரமேஸ்வரன் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார்.

மேலும் மலையாள சினிமாவையும் தாண்டி தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருகிறார்.

இவரை போலவே பிரேமம் படத்தில் நடித்த சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்து வருகின்றனர்.

அனுபமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பெரிதும் கவனம் காட்டி வருகிறார் அதிலும் குறிப்பாக தெலுங்கில் இவர் நடிக்கின்ற ஒவ்வொரு திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து உள்ளதால் அங்கு இவருகான இடம் கிடைக்கும் என பெரிதும் பார்க்கப்படுகிறது.

தமிழில் தனுஷ்உடன் இணைந்து கொடி என்ற திரைப்படத்தில் நடித்தவர் அதன்பிறகு அவருக்கு பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறது இது ஒரு பக்கம் இருந்தாலும் அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அவ்வபொழுது புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனுபமா பரமேஸ்வரன் சமீபகாலமாக என்ன ஆச்சு என்று தெரியவில்லை தனது அழகை காட்டி வருகிறார்.

இந்த நிலையில் தனது தம்பியின் இடுப்பில் ஏறி அமர்ந்துகொண்டு இவர் கொடுத்த போஸ் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருவதோடு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.

anupama-parameshwaran
anupama-parameshwaran
anupama-parameshwaran
anupama-parameshwaran

Leave a Comment