சேலையை நழவிட்டு இளசுகளை தலை சுற்ற வைத்த அனுபமா பரமேஸ்வரன்.! வைரல் புகைப்படம் இதோ.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் பிரேமம். இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்றதோடு இந்திய அளவில் பேசப்பட்ட படமாகவும் பார்க்கப்பட்டது.

அந்த அளவிற்கு ஒவ்வொரு சீனும் மிகப் பிரமாதமாக இருந்தது மேலும் இதில் நடித்தவர்களும் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தனர் அந்த வகையில் இந்த படத்தில் சின்ன பெண்ணாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிப்பு வேற லெவல் இருந்ததால் தமிழில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானதோடு பட வாய்ப்புகளும் தேடி வந்தன.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற திரைப்படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்டார். அதன் பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி சினிமா உலகில் படவாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் ரசிகர்கள் மட்டும் இவருக்கு அப்படியே இருந்தன இந்த நிலையில் தான் “தள்ளிப்போகாதே” என்ற ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்தப் படம் மிக விரைவில் வெளியாக உள்ளது இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டுவிட்டால் தென்னிந்தியத் திரையுலகில் ஒரு ரவுண்ட் அடிப்பார் என பார்க்கப்படுகிறது.சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சியை காட்டாத நடிகையான இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் அதற்கு எதிர்மாறான புகைப்படங்களை வெளியிட கூடியவராக இவர் இருந்து வருகிறார்.

அதுபோன்று தற்பொழுது இவர் கருப்பு நிற சேலையில் முந்தானையை இறக்கி விட்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் படும் வைரலாகி வருகிறது.

Leave a Comment