புடவையை சரிய விட்டு ஓவர் கவர்ச்சியில் அனுபமா.! ஜூம் செய்து பார்த்து ரசிக்கும் நெடிசன்கள்..

Anupama parameswaran: சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அப்படி தற்பொழுது தனது புடவையை சரிய விட்டு ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருப்பவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

நடிகை அனுப்பமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை ரசிகர்கள் வருணித்து வருகின்றனர். சைரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இவர் மலையாள நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

ஆரம்பத்தில் நடித்த அனைத்து படங்களும் தோல்வியினை தந்த நிலையில் தமிழில் தனுஷின் கொடி திரைப்படம் ஓரளவிற்கு பிரபலத்தை பெற்றார். இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார். அப்படி தெலுங்கில் இவர் காட்டிய கவர்ச்சிக்காக பட வாய்ப்புகள் குவிந்தது.

anupama parameshwaran
anupama parameshwaran

இவ்வாறு தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அப்படி இவருடைய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இவரை பின்பற்றி வருகின்றனர்.

anupama parameshwaran
anupama parameshwaran

அந்த வகையில் தற்பொழுது புடவையில் தனது முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் வெளிப்படுத்தி போட்டோ ஷூட் நடத்திய உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஜூம் செய்து அழகினை வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே ஏராளமான லைக்குகளை பெற்றது. இதோ அந்த புகைப்படங்கள்.

anupama parameshwaran
anupama parameshwaran

Leave a Comment