திரை உலகை பொறுத்தவரை ஹீரோக்கள் தனது சொந்த மொழியில் சிறப்பாக வலம் வந்தாலும் நடிகைகள் மட்டும் எப்பொழுதும் பிற மொழிகள் தான் கொடி கட்டி பறப்பார்கள்.
அதிலும் குறிப்பாக கேரளாவை சேர்ந்த அழகிய நடிகைகள் பலரும் மற்ற மொழிகளில் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் அந்த வகையில் நயன்தாரா தமிழ் சினிமாவின் சொத்தாகவே மாறிவிட்டார். அதுபோல நடிகை அனு இம்மானுவேல் தெலுங்கு சினிமாவில் தற்போது சிறப்பான படங்களை கொடுத்து அங்கு தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி சிறப்பாக ஜொலிக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு குட்டையான உடைகளை அணிந்து ரசிகர்களை வளைத்துப் போட்டு அதோடு மட்டுமல்லாமல் டாப் நடிகரின் படங்களையும் ஈசியாக கைப்பற்ற தற்போது அங்கேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளார்.
இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் தமிழிலும் கால்தடம் பதித்துஜாலிக் ஆரம்பித்து உள்ளார். அந்த வகையில் துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களை கைப்பற்றி உள்ளார் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோஷூட் நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது டைட்டான ஒரு உடையை போட்டுக்கொண்டு தனது இடுப்பழகை தூக்கி காண்பித்துள்ளார் நடிகை அனு இமானுவேல். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

