வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சப்ப பிகராக மாறிய பிரேமம் பட நடிகை..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

actress anubama parameshwari latest photos: பொதுவாக தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் அந்தவகையில் நயன்தாரா சாய்பல்லவி என பலரும் மலையாள நடிகைகள் தான். தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்திருக்கிறார்கள்.

அந்த வகையில் மலையாளத்தில் வெளிவந்து மெகா ஹிட்டடித்த திரைப்படமான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம்மாக பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரி. இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நமது நடிகை தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். ஆனால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு சரியான திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததா என்றால் அது கேள்விக்குறிதான்.

ஆகையால் தற்போது தெலுங்கு சினிமா பக்கம் போன நமது நடிகை தற்போது பல திரைப்பட வாய்ப்புகளை பெற்றது மட்டுமல்லாமல் சமீபத்தில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் இந்நிலையில் பிரபல கிரிக்கெட் பந்துவீச்சாளர் ஒருவருடன் காதல்வசப்பட்ட என செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் வேறு யாரும் கிடையாது பூம்ராவ் தான் இவர்கள் இருவரும் சமீபத்தில் கூட டேட்டிங் சென்றதாக சமூகவலைத்தள பக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.ஆனால் நடிகை அனுபமா பரமேஸ்வரி நான் இதுவரை அவரை சந்தித்ததே கிடையாது இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என சமாளித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இவ்வாறு வெளி வந்த தகவலின் மூலமாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன். என்று கூறிஉள்ளார் மேலும் சமீபத்தில் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நடிகை அனுபமா பரமேஸ்வரியை தனது உடல் எடையை பருமனை சுத்தமாக குறைத்துவிட்டு பாலிவுட் நடிகை அளவிற்கு மாரி உள்ளாராம் இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

anupama-parameshwari
anupama-parameshwari
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment