மக்கள் கூட்டம் அலைமோதும் இடத்தில் மாஸ்க் அணியாமல் போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகை.!

0

பாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு தங்களுக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். இவ்வாறு இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானால் சினிமாவில் எளிதில் பிரபலம் அடைந்து விடலாம்.

அந்த வகையில் திரைப் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக தொடர்ந்து திரைப்படங்களில் இல்லாத அளவிற்கு சோஷியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் மார்க்கெட் நடுவில் மாஸ்க் அணியாமல் போட்டோ ஷூட் நடத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். எனவே இவரின் புகைப்படத்தை பார்த்து பலரும் கோபமடைந்து திட்டி வருகிறார்கள்.

அந்தவகையில் மலையாள திரை உலகில் டைமன்ட் நெக்லஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு 2012ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை அனுஸ்ரீ. இவர் மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஒரு காலத்தில் வலம் வந்தார்.அந்த வகையில் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அந்த வகையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும், சில சீரியல்களில் நடித்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் இவர் பச்சை நிற புடவையில் மார்க்கெட் நடுவே மாஸ்க் அணியாமல் மிகவும் ஜாலியாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இவர் மாஸ்க் அணியாமல் தற்பொழுது போட்டோஷூட் நடத்தியதால் இவரின் மீது பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.