மஞ்ச கலர் மாடர்ன் உடையில் உங்களை பார்க்க ரெண்டு கண்ணு போதாது – அனு இம்மானுவேல்.! புலம்பும் ரசிகர்கள்.

கேரள மொழியில் வெளியாகும் திரைப்படங்களில் பெரும்பாலான நடிகைகள் கவர்ச்சி காட்ட மாட்டார்கள் ஆனால் ஒரு சில கேரளா நடிகைகளும் மலையாள சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் பிறமொழி பக்கங்களில் சென்று தனது கவர்ச்சியை காட்டி படவாய்ப்புகளை குவிகின்றனர்.

அந்த வகையில் அனு இம்மானுவேல் மலையாள சினிமாவில் வாய்ப்புகள் பெரிதளவு வழங்கப்படவில்லை என்பதால் தெலுங்கு பக்கத்தில் தனது திறைமை மற்றும் வளைவு நெளிவான உடலழகை காட்டி ரசிகர்களை கொள்ளை அடித்தார். அதன் வாயிலாகவே இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

தெலுங்கு தாண்டி தற்போது தமிழிலும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன அந்த வகையில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் எதார்த்தமான ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அதைத் தொடர்ந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக டாப் ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி வருகிறார்.

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் அனு இம்மானுவேல் ஷூட்டிங் நேரம் போக தனது உடலுக்கு ஏற்ற மாதிரியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வந்துள்ளன அதுபோல தற்போது மஞ்சள் கலர் உடையில் தனது அழகை காட்டிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அனு இம்மானுவேல்.

புகைப்படத்தை பார்த்த இளசுகள் பலரும் படத்தில் தான் நீங்க அமைதியான பொண்ணு ஆனா நிஜத்துல நீங்க வேற மாதிரி எனக்கூறி புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

Leave a Comment

Exit mobile version