பாத்ரூமில் வெறும் உள்ளாடையுடன் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட காந்த கண்ணழகி அனு இமானுவேல்.! வைரலாகும் புகைப்படம்.

சமீபகாலமாக கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் அனு இம்மானுவேல் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார், அழகில் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இமானுவேல் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார்.

இவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை திடீரென கொஞ்சம் கொஞ்சமாக இலைமறைகாயாக கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் சில மணிநேரங்களிலேயே மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது, அனு இம்மானுவேல் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர், மலையாளத்தில் முதன்முதலில் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் இவர் அறிமுகமாகி இதனைத் தொடர்ந்து துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார், துப்பறிவாளன் திரைப்படத்தில்  ஓரிரு காட்சிகளில் நடித்த இருந்ததால் பலருக்கு தெரியவில்லை இந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

சிவகார்த்திகேயனுடன் காமெடியிலும் கலக்கி டூயட் பாடல்களும் பட்டையை கிளப்பினார், இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு இவரின் மீது அதிக ஈர்ப்பு வந்துவிட்டது, அதுமட்டுமில்லாமல் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் காந்தக் கண்ணழகி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அனைவரையும் மகிழ்வித்தார்.

அடிக்கடி சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனு இம்மானுவேல் தற்பொழுது பாத்ரூமில் நின்றபடி உள்ளாடையுடன் செம ஹாட்டான செல்ஃபி போட்டோ எடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டார்.

anu-emmanuel

இதோ அந்த புகைப்படம்.

anu-emmanuel

Leave a Comment

Exit mobile version