தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் த்ரிஷாவை பேட்டி எடுக்க சென்ற நடிகை அஞ்சலி.! வைரலாகும் புகைப்படங்கள்.!

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக தற்பொழுது பல நடிகைகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்கள் பல நடிகைகளும் தங்களது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்துவிட்டு தற்போது மார்க்கெட் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு அதன்மூலம் பட வாய்ப்பு கிடைக்குமா என நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

ஒரு காலத்தில் மக்களிடையே மார்க்கெட் உச்சத்தில் புகழ்பெற்று விளங்கி வந்த நடிகைகளில் ஒருவர்தான் த்ரிஷா இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவரை நிறைய பிரபலங்கள் பேட்டி எடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அப்படித்தான் ஒரு முறை த்ரிஷாவை நடிகை அஞ்சலி பேட்டி எடுக்க சென்றுள்ளார்.

அப்பொழுது மாடலாக இருந்த நடிகை அஞ்சலி நடிகை த்ரிஷாவுடன் பேட்டியில் இருந்த பொழுது எடுத்த ஒரு சில பழைய புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அஞ்சலி அப்போது பார்ப்பதற்கு மிகவும் குண்டாக உள்ளார் இவர் ஆரம்ப காலகட்டத்தில் சின்னத்திரையில் இருந்து தான் வெள்ளித்திரைக்கு வந்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது அப்படிப் பார்த்தால் நடிகை அஞ்சலி தற்போது இருப்பது எப்படி இந்த புகைப்படங்களில் அவரைப் பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார்.

anjali
anjali

என ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து நடிகை அஞ்சலி எப்படி குண்டாக இருக்கிறார் என பார்த்தீர்களா என்றும் கேள்வி செய்து வருகிறார்கள்.

Leave a Comment