உள்ளாடை தெரியும் படியான மேலடையை அணிந்து துள்ளி குதித்த அஞ்சலி..! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை அஞ்சலி ஆவார். இவர் தற்பொழுது ஆனந்தபைரவி, ஓ, காண்பது பொய், பிக் பாஸ், நேர்கொண்ட பார்வை படத்தை தெலுங்கு ரீமேக்கில் வைக்கில் ஷாப் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கற்றது தமிழ்,  ஆயுதம் செய்வோம்,  அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற இன்னும் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் 18க்கும் மேற்பட்ட படங்கள் நடித்திருந்தாலும் அங்காடித்தெரு தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நடிகைகள் நிலைத்து நிற்பதற்கு ஒன்று நடிப்புத் திறமை இருக்க வேண்டும் இல்லை என்றால் கவர்ச்சியாக இருக்க வேண்டும் இவருடைய நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவர் பொதுவாக குடும்பப்பாங்கான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி இவருடைய திரை வாழ்க்கை நன்றாகப் போய்க் கொண்டிருந்த நிலையில் நாடோடிகள் 2 திரைப்படத்தை சமுத்திரகனி இயக்கினார் ஆனால் அப்படத்தில் நாடோடிகள் 1 படத்தை சம்பந்தப்பட்டதாக இல்லை அதில் முழுவதும் அரசியலைப் பற்றி இருந்ததால் ரசிகர்களுக்கு மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் அஞ்சலி தற்பொழுது டிரான்ஸ் பிராண்டானா டி ஷர்ட்டில் உள்ளாடை தெரியும்படி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ  வந்த புகைப்படம்,

anjali,
anjali,

Leave a Comment