டைட்டான டிரெஸ்ஸை போட்டு மல்லாக்கப் படுத்த அஞ்சலி.! வைரலாகும் கிளாமர் போஸ் .

நடிகை அஞ்சலி சினிமா எப்படி என்பதை நன்கு புரிந்து கொண்டு களம் இறங்கினார் என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் ஆரம்ப காலகட்டத்தில் மக்களை கவரும் படியான கதைகளையே பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்தார் ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்த பிறகு நடிகை அஞ்சலி.

கிளாமரை காட்டி ரசிகர்களை வளைத்துப் போடும் கதைகளிலும் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை அஞ்சலி சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு மாற்று கொண்டு நடித்து உள்ளார் அதை நாம் படங்களில் கூட பார்த்திருக்கிறோம்.

சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த அஞ்சலியை திடீரென சில பிரச்சனைகள் காரணமாக காணாமல் போனார்.குறிப்பாக தமிழில் மற்ற மொழிகளில் அஞ்சலி தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருந்தார் தமிழில் திரும்பிக் ரீ – என்ட்ரி கொடுத்திருக்கும் அஞ்சலி தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென்று இருந்தாலும் பட வாய்ப்புகள் மட்டும் கிடைக்கவில்லை.

இதை உணர்ந்துகொண்ட அஞ்சlலி கிளாமர் நடிகைகளை தோற்கடிக்கும் வகையில் விதவிதமான போட்டோஷுட் நடத்திய வெளியிட்டு வருகிறார். இப்பொழுது கூட நடிகை அஞ்சலி பெட்டில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு உடம்பழகை வளைத்த காட்டும் புகைப்படம்வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் வரவர உங்க  கவர்ச்சி ஆட்டம் தாங்க முடியல என கூறி கமெண்ட் அடித்து  லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் செம கிளாமர் போஸில் நடிகை அஞ்சலி.

anjali

Leave a Comment

Exit mobile version