பாத் டப்பில் ரோஜா குளியலில் நடிகை அனிதா சம்பத்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

0
anitha-asambath-2
anitha-asambath-2

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகப் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்ங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

என்னதான் பல சீசன்கள் நிறைவடைந்ததும் இந்த நான்காவது சீசனில் நடந்த சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமே இல்லை. ஏனெனில் அந்த அளவிற்கு இந்த சீசனில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தார். மேலும் இவர்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு ரசிகர்களால் பெருமளவு விமர்சிக்க பட்டுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டியாளர்களும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பொது நிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாமல் மௌனம் காத்து வந்தார்கள் அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற போட்டியாளர்களை பலரும் மிக மோசமாக விமர்சித்துள்ளார்கள்.

இவ்வாறு பல்வேறு விமர்சனங்களையும் கிண்டலும் கேலியும் தாங்கிக் கொண்ட ஒரு போட்டியாளர் தான் அனிதா சம்பத் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமானவர்.

anitha sambath-1
anitha sambath-1

அந்த வகையில் இவர் பல்வேறு திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது மட்டுமில்லாமல் பொது நிகழ்ச்சிகள் பல தொகுத்து வழங்க உள்ளார். மேலும் இவர் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சிகளில் கூட பங்கு பெற்று முதல் இடத்தை  பிடித்துள்ளார்.

anitha asambath-1
anitha asambath-1

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி சமீபத்தில் பாத் டப்பில் ரோஜா நீரில் குளிக்கும் அந்த அரிய புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.