தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் வெளியாக உள்ளது.
அப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் முதலில் சரத்குமார் மகள் வரலட்சுமியை தான் காதலித்து வந்தார்.
பின்பு என்ன காரணம் என்று தெரியவில்லை இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் நடிகர் விஷால் தொழிலதிபர் மகளான அனிஷாவை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
பின்பு திடீர் என்று அனிஷா விஷாலை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். தற்பொழுது இருவரும் பிரிந்து விட்டார்கள்.
இந்நிலையில் அனிஷாவிற்கு வேறொரு தொழிலதிபர் மகனுடன் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தற்பொழுது அனிஷா நீச்சலுடையில் கடலில் சாகசம் செய்யும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

