வெள்ளை நிற புடவையில் மெழுகு சிலை போல் இருக்கும் நடிகை அனிகா பார்த்து பொறாமை படும் மற்ற நடிகைகள்.

சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து விட்டால் போதும் நடிகர் நடிகைகளுக்கு இருக்கும்  ஒரே ஒரு ஆசை சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பது தான். அந்த ஆசை நடிகை அனிகாவுக்கும் தற்பொழுது வந்துள்ளது. மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் ஆரம்பத்தில் நடிகை அனிகா தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தினார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழில் நடித்த இரண்டு திரைப்படங்களும் அஜித் திரைப்படம் என்பதால் இவரது மார்க்கெட் கிடுகிடுவென உச்சத்தை தொட்டது.தொடர்ந்து பல்வேறு நடிகர்கள் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை அனிகா இப்போ மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தது.

ரசிகர்கள் ஒரு பக்கம் இவரை பின்பற்ற மறுபக்கம் சினிமா வியாபாரம் படங்களில் நடித்து தன்னை பலப்படுத்திக் கொண்டார் இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொள்ள தொடர்ந்து நடிகை அனிகா டாப் நடிகைகள் போல இவரும் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி இளசுகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தார்.

சினிமாவையும், ரசிகர்களையும் கவனித்துக்கொண்டே இருக்கிறார். இளம் வயதிலேயே அதிக ரசிகர்கள் பட்டளாத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக இவர் இருந்து வருகிறார் இப்பொழுது கூட நடிகை அனிகா வெள்ளை நிற மெல்லிய புடவையை அணிந்து கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம். இணைய தள பக்கத்தில் இளசுகளை ஏங்க வைத்து விட்டது.

புகைப் படத்தை பார்த்த ரசிகர்களும் டாப் நடிகைகளை விட நீங்கள் செம்ம அழகாக சூப்பராக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து அவரை புகழ்ந்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை அனிகாவின் அழகிய புகைப்படத்தை..

anikha
anikha
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment