உள்ளாடையுடன் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நடிகை அனிகா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Anikha Surendran; சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஏராளமான பிரபலங்கள் தற்பொழுது முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கும் நிலையில் அதில் ஹீரோயினாக நடித்து வரும் முக்கியமான பிரபலம் தான் பேபி அனிகா. இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை அடுத்து அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

மேலும் விசுவாசம் திரைப்படத்திலும் நடித்திருந்த அனிகா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான அனிகா சுரேந்திரன் தனது இளம் வயதிலேயே ஹீரோயினாக நடிக்க ஆசை வந்ததால் முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் அதிக ஆர்வம் காமிக்க ஆரம்பித்தார்.

அப்படி வெளியிட்ட புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கிய நிலையில் குட்டி நயன்தாரா என அழைத்து வந்தனர். இவர் நினைத்தது போலவே தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அப்படி இவர் அந்த படங்களில் வயதிற்கு மீறிய கதாபாத்திரங்களில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Anikha Surendran
Anikha Surendran

எனவே பலரும் அனிகாவை விமர்சனம் செய்து வந்தார்கள் அந்த படத்தின் கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியமாக இருந்தது எனவே தான் முத்தக்காட்சி போன்றவற்றில் நடித்தேன் என கூறினார். அப்படி இருக்கும் வகையில் தற்பொழுது உச்சகட்ட கவர்ச்சிகள் உள்ளாடை போன்ற உடையை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் இதனைப் பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

Anikha Surendran
Anikha Surendran

தற்பொழுது நடிகை அனிகா தொடர்ந்த ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவறுகிறார் அந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே போல் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Anikha Surendran
Anikha Surendran

Leave a Comment