பிஞ்சிலேயே பழுத்ததுன்னு சொல்லுவாங்களே அது இதுதானோ.! ஆத்தாடி இனி முன்னணி நடிகையேல்லாம் அவ்வளவுதானா.! மிரள வைக்கும் அணிகாவின்புகைப்படம்

0

anikha surendran latest photos : தமிழ் சினிமாவில் பல குழந்தை குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்கள் சில குழந்தை நட்சத்திர நடிகைகளுக்கு ஒரு சில காலகட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு விலகி விடுகிறார்கள்.

ஆனால் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் அடுத்தடுத்து நடித்து கதாநாயகியாக உருவெடுத்து விடுகிறார்கள், அப்படிதான் அனிகா சுரேந்திரன் அவர்களும், இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் அனிகா சுரேந்திரனை  பலரும் நம்ம வீட்டுக் குழந்தை போல் பார்க்க ஆரம்பித்தார்கள். அந்தளவு தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.

அதன் பிறகு மீண்டும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக நடித்திருந்தார், விசுவாசம் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டது அதனால் மேலும் பிரபலமடைந்தார் அனிகா சுரேந்திரன்.

இந்த நிலையில் அனிகா சுரேந்திரன் தற்போது மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் கதாநாயகியாக நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார், இப்படி படிப்படியாக அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் அனிகா  சுரேந்திரன் முன்னணி நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

anikha-tamil360newz
anikha-tamil360newz

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்து விட்டது, ஏனென்றால் முன்னணி நடிகைகளே பொறாமைப்படும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார், எப்படியாவது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அடைந்து விட வேண்டும் என இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

anikha 1-tamil360newz
anikha 1-tamil360newz