முதல் முறையாக தனது திமிரும் அழகை காட்டிய நடிகை அனிகா – புகைப்படத்தை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்.

anikha
anikha

தமிழ் சினிமா உலகில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே டாப் நடிகைகள் மற்றும் வளர்ந்து வரும் நடிகைகள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் மிகவும் ஆச்சரியப்பட வைப்பார்கள் .

ஆனால் இப்பொழுது இருக்கும் இளம் தலைமுறை நடிகைகள் பலரும் சினிமாவுலகில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாகவே போட்டோ ஷூட் என்ற பெயரில் ஆடையின் அளவை குறைத்துக்கொண்டு புகைப்படங்களை அள்ளி வீசி ஆச்சரியப்படுத்துகின்றன அந்த வகையில் தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து.

தற்போது இளம் வயதிலே அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் பிரபலம் அனிகா. தமிழ் சினிமாவில் அஜித்துடன் கைகொடுத்தது அனிகா என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் பிறகு அவரது மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது அதன் காரணமாகவே இவரை ரசிகர்களும் பின் தொடர ஆரம்பித்தனர்.

தற்போது ரசிகர்களை  தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துகிறார். தமிழ் சினிமாவில் பெரிய அளவு வாய்ப்புகள் அனைத்து கிடைக்கவில்லை என்றாலும் பிறமொழிகளில் கெத்து காட்டுகிறார் எப்படியிருந்தாலும் சினிமா நேரம் போக மீதி நேரங்களில் நாம் எதிர்பாராத புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

அதுபோல தற்போது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மாடர்ன் உடையில் தனது அழகை தாறுமாறாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

anikha
anikha
anikha
anikha