காட்டுக்குள் பாகுபலி தமன்னா போல் கண்ணை கவரும் அழகில் புகைப்படம் வெளியிட்ட அணிகா!! வைரலாகும் புகைப்படம்…

actress anikha new style photos viral: குழந்தை நட்சத்திரமாக பல விருதுகளைப் பெற்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து சிறுவயதிலேயே அங்கீகாரம் பெற்ற நடிகை அனிகா சுரேந்திரன். மலையாளம் மற்றும் தமிழ் போன்ற திரைப்படங்களில் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.

மேலும் இவர் அஜித்துடன் என்னை அறிந்தால், விசுவாசம் மற்றும் நயன்தாராவுடன் நானும் ரவுடி தான் போன்ற பல படங்களை நடித்து தமிழில் வெற்றியடைந்தார். மேலும் அவை அனைவரும் தல அஜித்தின் உண்மையான மகள் என்றே நினைத்தனர்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது குமரி ஆக ஜொலிக்க ஆரம்பித்து விட்டார். மேலும் இவரை தற்போது ரசிகர்கள் குட்டி நயன்தாரா என அழைக்கின்றனர்.  தற்போது  ஹீரோயின் ஆகவேண்டும் என கனவில் இவர் விதவிதமான போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டு வருகிறார்.

மேலும் இவர் மாடர்ன் உடை, தாவணி, சேலை, பாவாடை சட்டை, கவுன் என விதவிதமான ஆடைகளில் புகைப்படம் எடுத்து பதிவிட்டு ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது பாகுபலி திரைப்படத்தில் வரும் தமன்னா போல் கையில்  வில் அம்புடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Photo by Anikha surendran1
Photo by Anikha surendran1
Photo by Anikha surendran on October (1)
Photo by Anikha surendran on October (1)
Photo by Anikha surendran on October (2)
Photo by Anikha surendran on October (2)

Leave a Comment